| |
Puthukkudiyiruppu Central College

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி

Puthukkudiyiruppu Central College

News

🎉 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (O/L) 2025 - சாதனையாளர் கௌரவிப்பு! 🏅✨

← Back
வெளியிடப்பட்டது: July 20, 2026
News
🎉 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (O/L) 2025 - சாதனையாளர் கௌரவிப்பு! 🏅✨

க.பொ.த (சா/த) பரீட்சை 2025 சாதனையாளர் கௌரவிப்பும் எதிர்கால சாதனையாளர்கள் ஊக்குவிப்பும் - பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் பாடசாலை சமுகத்தினால் இந்நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டது. எமது கல்லூரி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டது.

9A – 11 மாணவர்கள்

8A – 09 மாணவர்கள்

7A – 07 மாணவர்கள்

6A – 08 மாணவர்கள்

புகைப்படத் தொகுப்பு

730332571_27348485514813458_1082338165236389173_n
730373657_27348488411479835_8727447413360613981_n
731068469_27348486268146716_2809819132213818427_n
731366324_27348487594813250_4329869701601816078_n
732845744_27348491661479510_7944045406718981771_n