🎖️ சிரேஷ்ட மாணவத் தலைவர்கள் பதவியேற்பு விழா - மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 🎖️
நமது கல்லூரியின் க.பொ.த உயர்தர (G.C.E A/L) மாணவர்களுக்கான சிரேஷ்ட மாணவத் தலைவர்கள் பதவியேற்பு மற்றும் சின்னம் சூட்டும் விழா (Investiture Ceremony) பாடசாலையின் பிரார்த்தனை அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் நற்பெயர், ஒழுக்கம் மற்றும் சக மாணவர்களின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டிகளாகச் செயல்படப் பொறுப்பேற்று, உறுதிமொழி ஏற்றுக்கொண்ட புதிய மாணவத் தலைவர்கள் (Prefects) அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏✨