| |
Puthukkudiyiruppu Central College

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி

Puthukkudiyiruppu Central College

செய்திகள்

எமது கல்லூரிச் செய்திகள்

கல்லூரியின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் மற்றும் செய்திகள் தொகுப்பு

Showing 1 - 7 of 7 results
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்
Jul 21, 2026 Yoga Day

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்

இந்தியத் துணைத் தூதுவர் பங்கேற்பு நமது நிருபர் இந்தியத் துணைத் தூதரகமும் இலங்கை யோகாப் பயிற்சிக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச யோகா தின நிகழ்வு இன்றைய தினம் (17.06.2026) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

🎉 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (O/L) 2025 - சாதனையாளர் கௌரவிப்பு! 🏅✨
Jul 20, 2026 News

🎉 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (O/L) 2025 - சாதனையாளர் கௌரவிப்பு! 🏅✨

க.பொ.த (சா/த) பரீட்சை 2025 சாதனையாளர் கௌரவிப்பும் எதிர்கால சாதனையாளர்கள் ஊக்குவிப்பும் - பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் பாடசாலை சமுகத்தினால் இந்நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டது. எமது கல்லூரி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டது.

⚖️ சட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு 📚
Jul 21, 2026 News

⚖️ சட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு 📚

மாணவர்களிடையே சட்ட அறிவையும், சமூகப் பொறுப்புணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் எமது மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் சிறப்பு 'சட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு' (Law Awareness Program) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

🎉 வணிக நோக்கு இதழ் வெளியீடு - 2026! 📖✨
Jul 21, 2026 News

🎉 வணிக நோக்கு இதழ் வெளியீடு - 2026! 📖✨

மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வணிக மன்றத்தினால் (Commerce Society) 5ஆம் தடவையாகத் தொகுத்து வெளியிடப்படும் "வணிக நோக்கு" (Vol: 05) இதழ் வெளியீட்டு விழா பாடசாலை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வன்னியின் பெரும்போர் கிரிக்கெட் - 2022
Jul 03, 2026 Big Match

வன்னியின் பெரும்போர் கிரிக்கெட் - 2022

கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியினருக்கிடையிலான வன்னியின் பெரும் போர் கிரிக்கெட் போட்டி 2022 இன் சில பதிவுகள்.

🚌 வகுப்பறைக்கு வெளியே ஒரு சுவாரஸ்யமான கற்றல் பயணம்! 🌿📚
Jun 10, 2026 Field Trip

🚌 வகுப்பறைக்கு வெளியே ஒரு சுவாரஸ்யமான கற்றல் பயணம்! 🌿📚

நமது மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் (PTKCC) மாணவர்கள் பங்கேற்ற கல்விச் சுற்றுலா மற்றும் களப்பயணம் (Field Trip) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது! ✨ வெறும் புத்தகக் கல்வியோடு நின்றுவிடாமல், நேரடியாகச் சென்று பார்த்து அனுபவித்து அறியும் நோக்கில் இந்த ஆய்வப் பயணம் அமைந்தது: